/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: பெரியோரின் ஆலோசனை நன்மை தரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். சுவாதி: செயல்களில் தடைகளை சந்திக்கும் நாள்.தெய்வ வழிபாட்டால் குழப்பம் விலகும். விசாகம் 1,2,3: உங்கள் முயற்சியில் லாபம் காணும் நாள். நீண்டநாள் பிரச்னைக்கு இன்று தீர்வு காண்பீர்.