/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: தடைகளைத் தாண்டி வெற்றி காணும் நாள். சுறுசுறுப்பாக செயல்பட்டு உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்.சுவாதி: பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்னை விலகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.விசாகம் 1,2,3: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். உங்கள் செயல்களில் லாபம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.