/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் ஏற்பார்கள்.சுவாதி: எளிதாக முடியவேண்டிய வேலையும் கடைசி நேரத்தில் இழுபறியாகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். விசாகம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த வருமானம் காண்பீர்கள்.