/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். புதிய முயற்சிகளைத் தள்ளி வைப்பது அவசியம்.சுவாதி: புதிய வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி இன்று தேடி வரும். விசாகம் 1,2,3: விரய சந்திரனால் செயல்களில் சிரமங்கள் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும்.