உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: கோயிலுக்கு செல்வீர்கள். செலவுகள் அதிகரித்தாலும் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். சுவாதி: வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த நன்மை ஏற்படாமல் போகும். உடலில் சோர்வு உண்டாகும்விசாகம் 1,2,3: புதிய இடம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !