உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: கையிருப்பு கரையும். திட்டமிட்ட செயல்கள் இழுபறியாகும். நிதானமுடன் செயல்பட வேண்டிய நாள்.சுவாதி: கடவுள் அருளால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். தடைப்பட்டிருந்த வேலைகள் நடந்தேறும்.விசாகம் 1,2,3: பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள். வார்த்தைகளில் நிதானம் அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !