உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். குடும்பத்தினர் உதவியுடன் நினைத்ததை அடைவீர்கள். சுவாதி: அனுசரித்துச் சென்று ஆதாயம் காண வேண்டிய நாள். பழைய பிரச்னைகள் இன்று மீண்டும் உருவெடுக்கும்.விசாகம் 1,2,3: யோகமான நாள். எதிர்ப்புகளை சமாளித்து உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !