உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: முயற்சியில் சில தடைகளை சந்திப்பீர்கள். உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகிச் செல்வார்கள்.சுவாதி: வெற்றிகள் உங்களை வந்து சேரும் நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். விசாகம் 1,2,3: நீங்கள் ஈடுபடும் வேலையில் தடைகளும் தாமதமும் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !