உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: திட்டமிட்டு செயல்பட்டாலும் முடிவு இழுபறியாகும். பண நெருக்கடியால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.சுவாதி: நெருக்கடிகள் நீங்கும் நாள். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். விசாகம் 1,2,3: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகிச் செல்வார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !