/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: செயலில் லாபம் காணும் நாள். குழந்தைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். சுவாதி: நெருக்கடிகளுக்கு ஆளாகும் நாள். வழக்கமான செயல்களில் மட்டும் ஈடுபடவும். விசாகம் 1,2,3: நினைத்ததை சாதிக்கும் நாள். சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.