உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: முயற்சியால் முன்னேற்றம் காண வேண்டிய நாள். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். வருமானம் தள்ளிப் போகும்.சுவாதி: நம்பிக்கையுடன் செயல்படுவீர். உங்கள் முயற்சியில் வெற்றியைக் காண்பீர். யோகமான நாள்.விசாகம் 1,2,3: விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி காணும் நாள்.எதிரிகளால் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !