/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். வருமானம் அதிகரிக்கும். சுவாதி: அலட்சியம் வேண்டாம். உங்கள் கவனக்குறைவால் சில சங்கடம் தோன்றும். விசாகம் 1,2,3: உங்கள் திறமை வெளிப்படும் நாள். சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்.