/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: உங்கள் விருப்பம் தள்ளிப்போகும். வரவேண்டிய பணம் இழுபறியாகும். கவனமாக செயல்படுவது அவசியம்.சுவாதி: உங்கள் முயற்சிகள் இன்று வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: எதிர்பாராத பிரச்சினைகள் தேடிவரும். வருமானத்தில் உங்கள் எண்ணம் நிறைவேறாமல் போகும்.