/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த நல்லது நடக்கும். ஒரு சிலருக்கு வேலைக்குரிய தகவல் வரும்.சுவாதி: உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடைகளும் தாமதமும் உண்டாகும். உறவினர்கள் ஆதரவு உங்களைப் பாதுகாக்கும்.விசாகம் 1,2,3: வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். எதிரிகள் விலகிச் செல்வர். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நல்லது.