உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: குழப்பங்களில் இருந்து விடுபடுவீர். புதிய முயற்சியில் ஈடுபடுவீர். எதிர்பார்ப்பு நிறைவேறும்.சுவாதி: தொல்லை கொடுத்தவர் விலகிச் செல்வார். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: குழப்பம் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் முயற்சியில் கவனம் செலுத்துவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !