/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: நீண்ட நாள் இன்று முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.சுவாதி: பணிபுரியும் இடத்தில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.விசாகம் 1,2,3: உடல்நலம் மேம்படும். நண்பர்கள் உதவியால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.