/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். முயற்சியில் ஆதாய நிலை தோன்றும்.சுவாதி: நீண்ட நாள் சங்கடங்கள் விலகும். வருமானம் அதிகரிக்கும். முயற்சிகள் வெற்றியாகும்.விசாகம் 1,2,3: உங்கள் முயற்சிக்கேற்ப இன்று லாபம் உண்டாகும். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.