/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் உண்டான குழப்பங்கள் விலகும்.சுவாதி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயலில் தடைகளும் தாமதமும் ஏற்படும்.விசாகம் 1,2,3: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும்.