உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: நேற்றுவரை இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.சுவாதி: போட்டியாளர்களின் தொல்லை விலகும். வழக்கு சாதகமாகும். சுறு சுறுப்பாக செயல்பட்டு லாபம் காண்பீர்கள்.விசாகம் 1,2,3: பணியிடத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வருமானம் உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !