உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். நினைத்ததை சாதிப்பீர்கள். சுவாதி: செயல்களில் சங்கடம் தோன்றும். தேவையில்லாதவற்றை மனதில் போட்டு குழப்பம்அடைவீர்.விசாகம் 1,2,3: முயற்சிகளை நிறைவேற்றிக் கொள்ள வேகமாக செயல்படுவீர். வரவு அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !