உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: தெய்வ அருளால் நினைத்த செயல் நினைத்தபடி நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும்.சுவாதி: தடைப்பட்ட வேலையை மீண்டும் தொடருவீர். உங்கள் முயற்சி லாபமாகும். செல்வாக்கு உயரும்.விசாகம் 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். மனம் குழப்பம் அடையாதீர். போட்டியாளரால் சங்கடப்படுவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !