/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: உங்கள் முயற்சி இன்று தள்ளிப்போகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். உறவுகளால் சங்கடம் தோன்றும். சுவாதி: குடும்பத்தேவையை நிறைவேற்றுவீர். செய்துவரும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.விசாகம் 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். குழப்பங்களுக்கு இடம் தராமல் செயல்படுவதால் முயற்சி வெற்றியாகும்.