/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வார்த்தை வழியே பிரச்னை உருவாக வாய்ப்பிருப்பதால் அமைதி காப்பது நல்லது.சுவாதி: நேற்று நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் முயற்சி லாபமாகும். பண நெருக்கடி நீங்கும்.விசாகம் 1,2,3: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர். புதிய பொருள் சேரும்.