உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. மற்றவரின் குறையை அவர்களிடம் சொன்னால் எதிர்ப்பு உண்டாகும்.சுவாதி: உங்கள் முயற்சி வெற்றியாகும். சகோதரர் உங்களுக்கு உதவியாக இருப்பார். சொத்து வகையில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.விசாகம் 1,2,3: திட்டமிட்டபடி செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் தடை தோன்றி மறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !