உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். நிதானமுடன் செயல்படுவது நல்லது.சுவாதி: தாய்வழி உறவுகளால் எண்ணம் பூர்த்தியாகும். திட்டமிட்ட வேலையை திட்டமிட்டபடி முடிப்பீர்கள்.விசாகம் 1,2,3: வேலையில் கூடுதல் கவனம் தேவை. அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !