/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: அதிகாரியால் நெருக்கடிக்கு ஆளாவீர். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வேலை பளு அதிகரிக்கும்.சுவாதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் உண்டாகும். இழுபறியான விவகாரத்தில் சாதகமான நிலை எற்படும்.விசாகம் 1,2,3: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை அவசியம். வெளியூர் பயணத்தால் சிரமம் உண்டாகும்.