/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: நேற்றைய முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.சுவாதி: செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். மனம் குழப்பம் அடையும். கவனமாக செயல்படுவது நல்லது.விசாகம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வரவு வரும். நேற்றைய முயற்சி முன்னேற்றம் அடையும்.