/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: கோயில் வழிபாட்டில் நிம்மதி உண்டாகும். உங்கள் அணுகுமுறையால் பிரச்னைக்கு தீர்வு காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுவாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி குறையும். எதிர்பார்த்த தகவல் வரும். வேலைக்காக முயற்சித்து வந்தோரின் எண்ணம் நிறைவேறும்.விசாகம் 1,2,3: செயலில் நெருக்கடிகளை சந்திப்பீர். ஒரு சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.