/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: மகிழ்ச்சியான நாள். குலதெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர். விருப்பம் பூர்த்தியாகும். எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் நெருக்கடி விலகும்.சுவாதி: அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த நன்மை ஏற்படாமல் போகும். உடலில் சோர்வு உண்டாகும்விசாகம் 1,2,3: செயல்களில் லாபம் காணும் நாள். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர். எதிர்பார்த்த வருவாய் வரும்.