/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: நிதானமுடன் செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவு தோன்றும். கையிருப்பு கரையும். சுவாதி: கோயில் வழிபாட்டால் லாபம் காணும் நாள். விருப்பம் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: போராடி வெற்றிக்காண வேண்டிய நாள்.பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர். வார்த்தைகளில் நிதானம் தேவை.