உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: நினைத்ததை நினைத்தபடி நடத்தி முடிக்கும் நாள். நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். சுவாதி: நன்மை அதிகரிக்கும் நாள். பூர்வீக சொத்து விவகாரத்தில் எதிர்பார்த்த முடிவு வரும். விசாகம் 1,2,3: அமைதி காக்க வேண்டிய நாள். தேவையற்ற குழப்பம் உண்டாகும். வேலைகளில் இழுபறி ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !