உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: அமைதி காக்க வேண்டிய நாள். உங்கள் விருப்பம் தள்ளிப்போகும். வரவேண்டிய பணம் இழுபறியாகும்.சுவாதி: விருப்பம் நிறைவேறும் நாள். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: தடைகளைத் தாண்டி வெற்றிபெற வேண்டிய நாள். எதிர்பாராத பிரச்னை தேடிவரும். நேற்றைய எண்ணம் நிறைவேற தாமதமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !