/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். சுவாதி: நட்பும் பகையாகும் நாள். வீண் வாக்கு வாதங்களுக்கு இன்று இடமளிக்க வேண்டாம். விசாகம் 1,2,3: லாபமான நாள். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.