உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3, 4: பெரியோர் ஆதரவால் பெருமைப்படும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். சுவாதி: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். பணவரவில் இருந்த தடைகள் விலகும். விசாகம் 1, 2, 3: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். உடன் பணி புரிபவர்களால் சங்கடத்திற்கு ஆளாவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !