/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: வருமானத்தில் தடை உண்டாகும் என்றாலும் அனைத்தையும் சமாளித்து லாபம் அடைவீர்.சுவாதி: முயற்சி வெற்றியாகி முன்னேற்றம் காணும் நாள். நீண்ட நாள் சங்கடங்கள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் நெருக்கடி ஏற்படும்.