/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: வேலைபளுவால் நெருக்கடிக்கு ஆளாகும் நாள். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.சுவாதி: முன்னேற்றமான நாள். போட்டியாளர்கள் தொல்லை விலகும். வழக்கு சாதகமாகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர்.விசாகம் 1,2,3: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும் நாள். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் உயரும்.