/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: வழிபாட்டால் தெளிவு பெறும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். சுவாதி: தேவையில்லாதவற்றை மனதில் போட்டு குழப்பமடைவீர். அமைதி காக்க வேண்டிய நாள். விசாகம் 1,2,3: முயற்சிகளை நிறைவேற்றிக் கொள்ள வேகமாக செயல்படுவீர். வரவு அதிகரிக்கும்.