/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும் நாள். உங்களுக்கேற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்.சுவாதி: சிந்தித்து செயல்படுவீர். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.விசாகம் 1,2,3: தொழிலில் இருந்த போட்டி விலகும். உங்கள் அறிவாற்றலால் நினைத்ததை அடைவீர்.