/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: அதிர்ஷ்டமான நாள். உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். சுவாதி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தின வேலைகளில் ஈடுபட்டிருப்போருக்கு வருமானம் அதிகரிக்கும். விசாகம் 1,2,3: உங்கள் விருப்பம் இன்று எளிதாக பூர்த்தியாகும். நட்பின் ஆதரவால் மனம் தெளிவடையும்.