உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். நீங்கள் நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.சுவாதி: இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும்.விசாகம் 1,2,3: வழக்கமான செயல்களில் லாபம் காண்பீர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !