/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். வாகனம் மூலம் செலவு ஏற்படும்.சுவாதி: திட்டமிட்டு செயல்படுவதால் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். செலவு செய்து நினைத்ததை சாதிப்பீர்.விசாகம் 1,2,3: வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். இன்று முன்னோரை வழிபடுவது நல்லது.