உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: உங்கள் அணுகுமுறையால் பிரச்னைக்கு தீர்வு காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுவாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வேலைக்காக முயற்சித்து வந்தோரின் எண்ணம் நிறைவேறும்.விசாகம் 1,2,3: எந்த ஒன்றிலும் உங்களின் நேரடிப் பார்வை செய்வது நல்லது. பிறரை நம்பி ஒப்படைக்கும் வேலை இழுபறியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !