உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்த்த பணம் வரும். விருப்பம் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.சுவாதி: வேலை பளு கூடும். வரவு அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றமடையும். ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.விசாகம் 1,2,3: செயல் லாபமாகும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர். எதிர்பார்த்த வருவாய் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !