உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: செலவுகள் வழியே மகிழ்ச்சி அதிகரிக்கும். விருப்பங்கள் நிறைவேறும். பெரியோர் ஆசிகள் கிடைக்கும்.சுவாதி: ஆலய வழிபாட்டில் பங்கேற்பீர். உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். பண வரவு அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடக்கும்.விசாகம் 1,2,3: வெளியூர் பயணத்தை இன்று தவிர்க்கவும். குடும்பத்தினர் விருப்பப்படி செயல்படுவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !