/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் உதவியுடன் நினைத்ததை அடைவீர். சுவாதி: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்னைக்கு இன்று முடிவு காண்பீர். இளைய சகோதரர்கள் உதவியாக இருப்பர்.விசாகம் 1,2,3: எதிர்ப்புகளை சமாளித்து எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்.பணியிடத்தில் செல்வாக்கு உயரும்.