/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: நெருக்கடிகள் நீங்கும் நாள். உதவி புரிவதாக சொன்னவர் உங்களைத்தேடி வருவார்.சுவாதி: வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். உங்கள் செயல்கள் லாபமாகும். பண வரவு திருப்தி தரும்.விசாகம் 1,2,3: எதிர்ப்புகள் விலகும். நீங்கள் ஈடுபடும் வேலையில் ஆதாயம் உண்டாகும்.