உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். செயல்களில் வெற்றி பெறுவீர். உடல்நிலை சீராகும்.சுவாதி: உங்கள் கவனக் குறைவால் சில சங்கடங்கள் தோன்றும். கையில் எடுக்கும் வேலைகளில் அக்கறை தேவை.விசாகம் 1,2,3: சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்ப்பு விலகும். வழக்கு வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !