உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத பிரச்னைகள் தோன்றும். சுவாதி: நிதானமாக செயல்படுவது, வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் நெருக்கடி ஏற்படும். விசாகம் 1,2,3: தேவையற்ற பிரச்னைகள் இன்று உங்களைத் தேடிவரும். இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !