/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: செயல்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் மதிப்பு உயரும்.சுவாதி: தந்தைவழி உறவுகளின் ஆதரவால் இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். நிதானமாக செயல்பட்டு வேலைகளை முடிப்பீர். விசாகம் 1,2,3: பெரியோர் ஆதரவு கிடைக்கும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.