உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் இருந்த சங்கடம் விலகும். ஆரோக்கியம் சீராகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.சுவாதி: உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்.விசாகம் 1,2,3: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர். வியாபாரம் முன்னேற்றமடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !